ஸ்ருதிஹாசன் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பயங்கர பிசியாக இருக்கிறார். அத்தோடு சமூக வலை தளங்கள் அனைத்திலும் இவர் ரொம்பவே ஆக்டிவ். சின்ன சின்ன விஷயங்களை கூட தன் சமூக வலை தளத்தில் அவர் ஷேர் செய்து கொள்ளுவது வழக்கம். அவருக்கு என்று ஏகப்பட்ட லட்சங்களில் ஃ பாலோயர்கள்.
முன்பெல்லாம் போன் இருந்தால் மட்டுமே வி ஐ பிக்களை அணுகமுடியும். இப்போது அப்படி இல்லை. நாம் அடிக்கும் ஒரு சின்ன செய்தி கூட பிரபலங்களின் பார்வையில் பட்டு விடும்.
அப்படி ஒரு டாக்டர் ஸ்ருதி யை தொடர்பு கொண்டு, செய்திகள் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அவர் டிவிட்டரில் செய்தியாக தந்து டார்ச்சர் தாங்காமல், இப்போ ஸ்ருதி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார் என்கிறார்கள்.
Tags:
Cinema
,
கோலிவுட்
,
சினிமா
,
சைபர் கிரைம்
,
டார்ச்சர்
,
பாலிவுட்
,
ஸ்ருதி