பிரபல தொலைக்காட்சிக்கு மது போதையில் வந்த அஞ்சலி அதிர்ச்சி வீடியோ

11:08 PM |
மேலும் வாசிக்க…

சென்சரால் கத்தரிக்காமல் விட்ட ஜெயம்ரவி மற்றும் அஞ்சலி நடித்த காட்சி! வீடியோ

12:08 AM |
மேலும் வாசிக்க…

நடிகை அஞ்சலி பிரபல பப்பில் போட்ட குத்தாட்டத்தை பாருங்க (வீடியோ)

10:13 AM |
மேலும் வாசிக்க…

அஞ்சலி ஆபாச பட விவகாரத்தில் ஒருவர் கைது..!!

2:57 AM |
ஆபாச போட்டோ விவகாரத்தில் தொடர்ந்து மலையாள நடிகைகள் குறிவைத்து தாக்கப்படுவது மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடத்தில் ஆஷா சரத் தொடங்கி, அடுத்து ஜோதி கிருஷ்ணா, சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீயா ரமேஷ் என சில நடிகைகள் இந்த மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோ விவாகரத்தில் பிரச்னையை சந்தித்தனர்..

இப்போது லேட்டஸ்டாக மலையாள நடிகை அஞ்சலி அனீஷ் உபாசனா, இந்த ஆபாச போட்டோ பரப்பும் விஷமிகளுக்கு இலக்காகியுள்ளார்.
சமீபத்தில் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் இவரது போலியான ஆபாச போட்டோ பரவியதை கண்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி, இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்..

தீவிர விசாரணை நடத்திய போலீஸார், இது தொடர்பாக ஒரு நபரை கைது செய்துள்ளனர்.. மேலும் சிலரை சந்தேக கண்ணோட்டத்தில் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள அஞ்சலி போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதுபோன்ற போட்டோக்களை ஷேர் செய்வதில் யாரும் துணைபோக வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் வாசிக்க…

ஆம், அஞ்சலியை காதலிப்பேன்- உண்மையை உடைத்த ஜெய்..!!

1:19 AM |
எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அஞ்சலி-ஜெய் குறித்து பல வதந்திகள் வந்தது. இருவரும் காதலிக்கிறார்கள், வெளியே ஊர் சுற்றுகிறார்கள் என செய்திகள் உலா வந்தது.

இந்நிலையில் புகழ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஜெய்யிடம் இதுக்குறித்து கேட்ட போது, ‘அஞ்சலி தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பின் அவரை பார்த்தே 2 வருடங்கள் ஆகிவிட்டது.ஐந்து மாதங்களுக்கு முன், நானும் அஞ்சலியும் மீண்டும் சந்தித்துக் கொண்டோம்.

அப்போது எங்கள் ‘செல்போன்’ எண்களை பரிமாறி கொல்ல, அதை தொடர்ந்து சில பொது இடங்களுக்கு சென்று வந்தோம், தற்போது நட்பாக இருக்கும் நாங்கள் வரும் நாட்களில் காதலர்களாக மாறலாம்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

பிரபல நடிகை அஞ்சலி தேர்தலில் போட்டி- வெற்றி கிடைக்குமா???

11:38 PM |
தமிழகமே தற்போது தேர்தலை எதிர்நோக்கி தான் காத்திருக்கின்றது. இந்த தேர்தலில் எந்த நடிகர், நடிகைகள் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார் என்பதிலேயே பலரின் கவனம் இருக்கின்றது.

இந்நிலையில் பிரபல நடிகை அஞ்சலியும் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளாராம். ஆனால், நீங்கள் நினைப்பது போல் சட்டமன்ற தேர்தல் இல்லை.

மாப்பிள்ளை சிங்கம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விமலுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவாராம். ஏற்கனவே இவர் அப்பாடக்கர் படத்தில் ஜெயம் ரவிக்கு போட்டியாக தேர்தலில் போட்டியிடுவது போன்ற காட்சிகள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விமலுடன் மோதி வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க…

கலகலப்பு 2 படத்தில் நடிக்கும் நயன்தாரா..!!

12:03 AM |

சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்ற படம் கலகலப்பு. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கபோவதாக இயக்குனர் சுந்தர் சி பல நாட்களாக கூறி வந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதில் நயன்தாரா நடிப்பார் எனவும் அவரது கால்ஷீட்டை இயக்குனர் சுந்தர் சி கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வாசிக்க…

இந்த அரிய வாய்ப்பு அஞ்சலிக்குக் கைகொடுக்குமா???

11:41 PM |
சென்ற வருடம் சகலகலா வல்லவன் படம் மூலம் தமிழில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன அஞ்சலிக்கு இந்த வருடம் ஆரம்பமே தெலுங்கு மெகா ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் ’டிக்டேட்டர்’ படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழில் மாப்ள சிங்கம், இறைவி, தரமணி, மற்றும் பேரன்பு , என வரிசையாக படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.

இந்நிலையில் அடுத்தப் படமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் சார்ந்த படமொன்றில் நடிக்கவிருக்கிறார். ஆக்‌ஷன் , த்ரில்லரான இப்படத்திற்கு காண்பது பொய் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த படம்.   இப்படம் குறித்து இயக்குநர் சர்வேஷ் கூறுகையில், அஞ்சலி இந்தப் படத்தில் ஏற்றுள்ள பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துவார்.

இயற்கையிலேயே அவருக்கு எளிமையான , எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறது. நான் கதையைச் சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டார் அஞ்சலி.   ஜனவரி 20 முதல் படம் துவங்கப்பட உள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் பெண்களுக்கான கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் எனவும் கூறியுள்ளார் சர்வேஷ். கற்றது தமிழ், அங்காடித் தெரு உள்ளிட்டப் படங்களில் அஞ்சலியின் இயற்கையான நடிப்பு பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

ஐட்டம் பாடலிற்கு ஆட ஆசைப்படும் அஞ்சலி..!!

1:15 AM |
தற்போது கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் ஐட்டம் பாடல்களுக்கு ஆட எந்த முன்னணி நடிகைகளும் மறுப்பதில்லை. அதேபோல் முன்னணி ஹீரோயினிகளே சமீபகாலமாக குத்துப்பாட்டுக்கும் ஆடத் தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில், சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலில் குத்தாட்டமாடிய அஞ்சலி, தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் சரைனொடு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

பட வாய்ப்புக்காக கவர்ச்சி உடையில் வலம் வரும் அஞ்சலி (வீடியோ)

அதையடுத்து, அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படங்களை சேர்ந்த சிலர், ஹீரோயினாக நடிக்கும்போது அயிட்டம் பாடலுக்கு நடனமாடினால் இந்த படங்களின் வியாபாரம் பாதிக்குமே என்று கேட்கும் போது

அதற்கு, “ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட எத்தனையோ நடிகைகள் ஒரு பாட்டுக்கு நடனமாடிதானே வருகிறார்கள். இப்போது இதெல்லாம் ஒரு பேஷனாகி விட்டது. இதனால் நான் நடிக்கிற படங்களுக்கு வியாபார ரீதியாக எந்த பாதிப்பும் வராது” என்கிறாராம் அஞ்சலி.
மேலும் வாசிக்க…

அங்காடி தெரு படத்தின் போது அஞ்சலிக்கு நடந்த விபரீதம்

11:59 PM |
மேலும் வாசிக்க…

பட வாய்ப்புக்காக கவர்ச்சி உடையில் வலம் வரும் அஞ்சலி (வீடியோ)

11:50 PM |
மேலும் வாசிக்க…

தமிழ் திரைப்படத்தில் வெளிவராத அஞ்சலியின் கற்பழிப்பு காட்சி (வீடியோ)

12:47 AM |


தமிழ் திரைப்படத்தில் வெளிவராத அஞ்சலியின் கற்பழிப்பு காட்சி (வீடியோ)

Indian Actress Anjali Forced by Neighbor

Hot Indian House wife Forced by Neighbor.
Anjali Forced by Prabhakaran Romantic Scene From Sathi Leelavathi Movie. Starring Anjali, Srinivas, Prabhakaran, Sunita Verma, Ashmita, Alex and others. Directed by Prabhakarn. Produced by T Ram Prasad. Music compsed by Srikanth Deva. 




மேலும் வாசிக்க…

அஞ்சலியின் உதட்டு முத்தக் காட்சியை பார்க்காதவர்கள் பாருங்கள் (வீடியோ)

10:45 PM |


அஞ்சலியின் உதட்டு முத்தக் காட்சியை பார்க்காதவர்கள் பாருங்கள் (வீடியோ)





மேலும் வாசிக்க…

மேடையில் வைத்து அஞ்சலியை கிள்ளிய நடிகர்! பாருங்கள் (வீடியோ)

11:03 PM |


மேடையில் வைத்து அஞ்சலியை கிள்ளிய நடிகர்! பாருங்கள் (வீடியோ)



மேலும் வாசிக்க…
2015 Thediko.com