தமிழகமே தற்போது தேர்தலை எதிர்நோக்கி தான் காத்திருக்கின்றது. இந்த தேர்தலில் எந்த நடிகர், நடிகைகள் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார் என்பதிலேயே பலரின் கவனம் இருக்கின்றது.
இந்நிலையில் பிரபல நடிகை அஞ்சலியும் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளாராம். ஆனால், நீங்கள் நினைப்பது போல் சட்டமன்ற தேர்தல் இல்லை.
மாப்பிள்ளை சிங்கம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விமலுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவாராம். ஏற்கனவே இவர் அப்பாடக்கர் படத்தில் ஜெயம் ரவிக்கு போட்டியாக தேர்தலில் போட்டியிடுவது போன்ற காட்சிகள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விமலுடன் மோதி வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Tags:
Cinema
,
அஞ்சலி
,
சினிமா
,
தேர்தல்
,
மாப்பிள்ளை சிங்கம்
,
விமல்
,
ஜெயம் ரவி