சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்ற படம் கலகலப்பு. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கபோவதாக இயக்குனர் சுந்தர் சி பல நாட்களாக கூறி வந்தார்.
இந்நிலையில் தற்போது இப்படம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதில் நயன்தாரா நடிப்பார் எனவும் அவரது கால்ஷீட்டை இயக்குனர் சுந்தர் சி கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
Cinema
,
அஞ்சலி
,
கலகலப்பு 2
,
சிவா
,
சினிமா
,
சுந்தர் சி
,
நயன்தாரா
,
விமல்