சைபர் கிரைம் வரை சென்ற ஸ்ருதி அவ்வளோ டார்ச்சர் தந்தது யாரு..?

10:40 PM |
ஸ்ருதிஹாசன் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பயங்கர பிசியாக இருக்கிறார். அத்தோடு சமூக வலை தளங்கள் அனைத்திலும் இவர் ரொம்பவே ஆக்டிவ். சின்ன சின்ன விஷயங்களை கூட தன் சமூக வலை தளத்தில் அவர் ஷேர் செய்து கொள்ளுவது வழக்கம். அவருக்கு என்று ஏகப்பட்ட லட்சங்களில் ஃ பாலோயர்கள்.

முன்பெல்லாம் போன் இருந்தால் மட்டுமே வி ஐ பிக்களை அணுகமுடியும். இப்போது அப்படி இல்லை. நாம் அடிக்கும் ஒரு சின்ன செய்தி கூட பிரபலங்களின் பார்வையில் பட்டு விடும்.

அப்படி ஒரு டாக்டர் ஸ்ருதி யை தொடர்பு கொண்டு, செய்திகள் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அவர் டிவிட்டரில் செய்தியாக தந்து டார்ச்சர் தாங்காமல், இப்போ ஸ்ருதி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார் என்கிறார்கள்.
மேலும் வாசிக்க…

சந்தானத்திற்கு அடித்தது ஜாக்பாட் ! ஆச்சர்யத்தில் கோலிவுட்..!!

12:37 AM |
தில்லுக்கு துட்டு படம் மூலம் ஹீரோவாக ஜெய்த்துவிட்டார் சந்தானம். ஒரு வாரத்தில் ரூ 15 கோடி வசூல் செய்துவிட்டது தில்லுக்கு துட்டு. இதனால் சந்தானம் சந்தோசத்தில் உள்ளார்.

இவரது முன்னேற்றத்தால் அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரு ஸ்பெஷல் செய்தி வெளியாகி உள்ளது.

சந்தானம் அடுத்த படம் உறுதியாகிவிட்டது. தமிழ் சினிமாவின் புதுமையான படங்களை கொடுக்கும் செல்வராகவன் உடன் அடுத்த படத்தில் இணைகிறார் சந்தானம்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதிக்கப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

சொன்னதை செய்துக்காட்டிய விஷால்- தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் கோலிவுட்..!!

11:35 PM |
விஷால் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், அதையெல்லாம் அவர் காதில் வாங்காமல் சொன்னத்தை செய்துக்காட்டி விட்டார்.

ஆம், நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றால், சங்க கடனை அடைப்போம் என்றார். தற்போது அவர் கூறியது போலவே அனைத்து கடனையும் அடைத்து விட்டார்.

அது மட்டுமின்றி தற்போது சங்கத்தின் கணக்கில் ரூ 8 கோடி இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதைக்கண்ட பலரும் விஷால் அணியினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


மேலும் வாசிக்க…

தெறி படத்தை புறக்கணிக்க போகும் விஜய் ரசிகர்கள் - அதிர்ச்சியில் கோலிவுட்..!!

11:10 PM |
தெறி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் அரங்கினுள் நுழைந்த சில ரசிகர்களையும் அடியாட்கள் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து அடித்து துரத்தும் காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து ரசிகர்கள், சினிமா என்பது ரசிகர்களுக்காக தான். ரசிகர்களுக்கே விழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. தீவிர விஜய் ரசிகன் நான், அவரை நேரில் காண வந்து இவ்வளவு அசிகங்களை சந்தித்துள்ளோம்.

இதேபோல் எங்களை தெறி திரைப்படம் வெளியாகும் நாள் அன்று செய்வார்களா? நாங்கள் தெறி படத்தை புறக்கணிக்க உள்ளோம், இதற்கு விஜய் உரிய பதில் சொல்லியாக வேண்டும் என்று கோபத்துடன் பேசியுள்ளார்.விஜய் ரசிகர்களே விஜய் படத்தை புறக்கணிக்க இருப்பதாக கூறியது கோலிவுட்டை அதிர்ச்சியாக்கியுள்ளது.
மேலும் வாசிக்க…

இமான் அண்ணாச்சிக்கு இது தேவை தானா? அதிருப்தியில் கோலிவுட் மற்றும் ரசிகர்கள்..!!

12:43 AM |
சின்னத்திரை தொகுப்பாளரிலிருந்து முன்னேற்றம் அடைந்து வெள்ளித்திரை படங்களில் நடிகர் என்ற இடத்திற்கு வந்தவர் இமான் அண்ணாச்சி.

இவர் தற்போது தமிழகத்தின் முன்னணி கட்சி ஒன்றில் இணைந்துள்ளார்.இந்த கட்சிக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே வடிவேலு அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்து பின் நடந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.அதேபோல் இப்படி வளர்ந்து வரும் நேரத்தில் இந்த முடிவு கோலிவுட் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com