சைபர் கிரைம் வரை சென்ற ஸ்ருதி அவ்வளோ டார்ச்சர் தந்தது யாரு..?

10:40 PM |
ஸ்ருதிஹாசன் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பயங்கர பிசியாக இருக்கிறார். அத்தோடு சமூக வலை தளங்கள் அனைத்திலும் இவர் ரொம்பவே ஆக்டிவ். சின்ன சின்ன விஷயங்களை கூட தன் சமூக வலை தளத்தில் அவர் ஷேர் செய்து கொள்ளுவது வழக்கம். அவருக்கு என்று ஏகப்பட்ட லட்சங்களில் ஃ பாலோயர்கள்.

முன்பெல்லாம் போன் இருந்தால் மட்டுமே வி ஐ பிக்களை அணுகமுடியும். இப்போது அப்படி இல்லை. நாம் அடிக்கும் ஒரு சின்ன செய்தி கூட பிரபலங்களின் பார்வையில் பட்டு விடும்.

அப்படி ஒரு டாக்டர் ஸ்ருதி யை தொடர்பு கொண்டு, செய்திகள் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அவர் டிவிட்டரில் செய்தியாக தந்து டார்ச்சர் தாங்காமல், இப்போ ஸ்ருதி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார் என்கிறார்கள்.
மேலும் வாசிக்க…

கண்ணீர் வரை கொண்டு வந்து, சிவகார்த்திகேயனை டார்ச்சர் செய்யும் பிரபலம்..!!

2:04 AM |
சிவகார்த்திகேயன் நேற்று ரெமோ வெற்றி விழாவில் அழுதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை கூறி வருகின்றனர், சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பொறுக்காத யாரோ ஒருவர் தான் இதை செய்கிறார்கள் என கூறி வருகின்றனர்.

கண்டிப்பாக அது ஒரு நடிகர் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது, ஆனால், அவர் யார் என்பது தற்போது வரை சஸ்பென்ஸாக உள்ளது.

மேலும், இதில் பிரபல தயாரிப்பாளர்கள் பெயரும் அடிப்படுகின்றது, ஏனெனில் ரெமோ தயாரிப்பாளரின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் கூட இதை செய்யலாம் என தெரிகின்றது.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com