பெண்களை குறி வைத்து செய்யப்படும் பாலியல்ரீதியான வன்முறைகள் அதிகரித்துவிட்டன
அதே போல் பணக்காரப் பெண்களை குறி வைத்து, அவர்களை மயக்கி..படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் ஆண்கள் பெருகி விட்டார்கள்.
இவர்களைக் காக்க களம் இறங்கி விட்டார் நயன்தாரா. முதலில் கேரளாவில் இந்த அமைப்பைத் தொடங்குகிறார்.
அதன் பின் பெரிய நடிகர்கள், வசதி படைத்தவர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரிடமும் நன்கொடை கேட்க முடிவு செய்து கேரளாவின் ஒரு பெரிய ஹீரோவிடம் உதவி கேட்டாராம்.
எல்லா விவரமும் கேட்ட அந்த நபர், "சரி தருகிறேன் மகளே, ஆனால் உன் காதலன் எவ்வளவு தந்தார்..? " என்று கேட்க ஆடிப் போனாராம் நயன்..!
அவரும் இயக்குனர் தானே..? முதலில் அவரிடம் சில இலட்சங்கள் வாங்கிகொண்டு என்னிடம் வா..! என்று கூறி அனுப்பி விட்டாராம் அவர்
அவமானத்துடன் கேரளாவில் இருந்து புறப்பட்டாராம் நயன்..?
Tags:
Cinema
,
சினிமா
,
நடிகர்கள்
,
நடிகை
,
நயன்தாரா
,
பணம்
,
முக்கிய புள்ளி