சரண்யா பொன்வண்ணன் எல்லா ஹீரோக்களுக்கும் நல்ல அம்மாவாக நடித்து வருகிறார். அம்மாவாக நடித்ததில் தேசிய விருதே வாங்கினார். இது வரைக்கும் ஓகே.
ஆனால், எங்கே ஸ்லிப் ஆனது என்று தெரியலை. கோலிவுட்காரர்கள் மகனை அப்படியே நம்பும் அம்மாவாக நடிக்க வைத்துக்கொண்டிருந்தவர்கள், மாமா வேலை பார்க்கும் அம்மா போல மாற்றிவிட்டது தான் எந்த படத்தில் என்று தெரியலை.
நான் சிகப்பு மனிதன், ரெமோ என்று ஹீரோயினை மடக்கணும் என்கிற ஹீரோக்களுக்கு ஐடியா கொடுப்பதிலிருந்து, தூது போவது வரை என்று நடிக்கிறது அம்மா வேஷம்…பண்றது மாமா வேலை… என்று யூஸ் பண்ணுவதற்கு சில எதிர்ப்பு குரல்கள் கேட்டுள்ளதாம்.
அந்த அம்மா பாட்டுக்கு ஏதோ…வேலை பண்ணிக்கிட்டு இருக்கு…அதிலேயுமா சர்ச்சை
Tags:
Cinema
,
அம்மா
,
சரண்யா
,
சினிமா
,
தேசிய விருது
,
ரெமோ
,
வேஷம்