பிரமாண்ட வெற்றிப் பெற்ற பாகுபலி. பாகுபலி படத்தின் க்ளைமாக்ஸ் 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?' என்ற கேள்வியோடு முடியும்.
இப்போது யாராவது இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் காதிலிருந்து ரத்தம் வராத குறைதான்.இப்போது இதே கேள்வியை மையப்படுத்தி ஒரு வீடியோ தயாரித்துள்ளது.
இந்தக் கேள்வியை ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாக்காரர்கள் என பலரும் கேட்டு, அதுவே இணையத்தில் கேலிப் பொருளாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.
Tags:
Video
,
அரசியல் தலைவர்கள்
,
சினிமாக்காரர்கள்
,
பாகுபலி
,
ரசிகர்கள்