அனிருத் இசையமைப்பில் தனுஷ் பாடிய கொலவெறி பாடல் இணையதளங்களில் சாதனை படைத்து தனுஷ், அனிருத் இருவரும் உலகளவில் புகழ் அடைந்தார்கள். அதேபோல தற்போது இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் டீஸர் இந்திய எல்லையைக் கடந்து உலகளவில் சாதனை படைத்து வருகின்றது.
உலகளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட டீஸர்களில் தெறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வந்துள்ளன. அதன் விவரம் பின்வருமாறு,
1.அவென்ஜெர்ஸ் -509K
2.ஜுராஸிக்வோர்ட் -302K
3.
தெறி -235K
உலக சினிமா வரலாற்றில் ஒரு
இந்திய படத்தின் டீஸர் இவ்வளவு லைக்குகளைப் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும்
தமிழ் படம் என்பது தமிழ் ரசிகர்களுக்கு பெருமையாகும். இது
விஜய் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:
Cinema
,
Ther Teaser
,
Theri
,
அனிருத்
,
சினிமா
,
தெறி
,
விஜய்