Theri - Trailer | Mr.Bean Version

2:36 AM |
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் வெற்றியை பற்றி மனம் திறந்து பேசிய அட்லி..!!

2:54 AM |
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் பிறகு நடிகர் விஜய்யின் வீட்டை பார்த்தீர்களா ? மிஸ் பண்ணாதீர்கள். (வீடியோ)

11:37 PM |
மேலும் வாசிக்க…

தெறி படத்தில் சமந்தாவுக்கு விஜய் கொடுத்த உதட்டு முத்தம்! சும்மா தெறிக்குதல்ல! வீடியோ

1:48 AM |
மேலும் வாசிக்க…

தமிழ் நடிகர்களில் விஜய் தான் நம்பர் 1..!!

2:30 AM |
இளையதளபதி விஜய்யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அந்தவகையில் தமிழ் நடிகர்களில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்டவர்களில் விஜய் முதலிடத்தில் உள்ளார்.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தெறி படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. முதல் 6 நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்த இப்படம் தற்போதுவரை பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் வாசிக்க…

‘தெறி’ படத்திற்கும் பாலிமர் டிவிக்கும் என்னதான் பிரச்சினை..? Polimer Vs Theri

4:54 AM |
புலி விஜய்யின் காலை வாரி விட்டாலும், தெறி விஜய்க்கு அதிரடி மாஸாக அமைந்துள்ளது. சிட்டி முதல் பட்டி தொட்டி வரை இப்படம் தெறிக்க விட்டு வருகிறது. Polimer Vs Theri

இப்படத்தை வெளியிட்ட சில திரையரங்குகளில் டிக்கெட் அதிகமாக விற்கப்படுவதாக பாலிமர் டிவியில் செய்திகள் ஒளிப்பரப்பப்பட்டன. எனவே இரு தரப்பிற்கும் பிரச்சினை உருவாகியுள்ளது.

இந்நிலையில், கோவையில் அந்த தொலைக்காட்சியை சேர்ந்த நபர் என்று கூறப்பட்ட ஒரு நபர், தெறி படத்தை கேமராவில் பதிவு செய்துள்ளார். எனவே, மீண்டும் பிரச்சினை அதிகளவில் உருவாகியுள்ளது.

இதனால்தான், தெறி தயாரிப்பாளர் தாணு, பத்திரிகையாளர் சந்திப்பில் பாலிமர் தொலைக்காட்சியை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இதுஒரு புறம் இருக்க, சில நாட்களுக்கு முன்பு பாலிமர் டிவிக்கு வைகோ பேட்டியடிளித்த போது, இடையிலே பேட்டியை நிறுத்திவிட்டு எழுந்து வந்தார்.

வைகோவுடன் நல்ல நட்பாக இருக்கும் தாணு இதுபோன்ற பிரச்சினையாலும் பாலிமர் டிவியை தவிர்ப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

En Jeevan Full Video Song - Theri

7:11 PM |
Song: En Jeevan

Singer: Hariharan, Saindhavi, Vaikom Vijayalakshmi

Lyricist: Na Muthu Kumar, R.Thiyagarajan

Music: G.V. Prakash Kumar

Written & Directed by Atlee

Music : G.V. Prakash Kumar

D.O.P : George.C.Williams


Video URL to Download




மேலும் வாசிக்க…

இளைய தளபதி விஜயின் அறிமுக காட்சி சும்மா தெறித்த திரையரங்கம் வீடியோ..!!

11:56 PM |
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் ஈனா மீனா டிக்கா சாங் , ஜித்து ஜில்லாடி சாங் ப்ரோமோ வீடியோ வெளியானது..!!

6:58 AM |
மேலும் வாசிக்க…

Theri Official Making Video

4:17 AM |
சினிமா எடுக்குறது ஒன்னும் சும்மா இல்லீங்கோ!! | தெறி படத்தின் மேக்கிங் வீடியோ

மேலும் செய்திகள்

தெறி இசை வெளியீட்டில் விஜய் பேசிய - வீடியோ 

விஜயின் தெறிப் படத்தில் மீனாவின் மகளின் நடன காட்சி இணையத்தில் கசிவு!

தெறி சுட்டிஸ் நைனிகாவுடன் ஒரு கலகலப்பு பேட்டி..!!

நடிகர் விஜயின் மறுபக்கம் : விஜயை கலாய்ப்பவர்கள் ஒருநிமிடம் இதை கண்டிப்பாக பாருங்கள்..!!



Watch Theri Official Making Video, Starring: Ilaya Thalapathy Vijay, Samantha, Amy Jackson, Baby Nainika, Director Mahendran, Ilayathilagam Prabhu, Radhika Sarathkumar, Motta Rajendran
மேலும் வாசிக்க…

தெறி MP3 பாடல் Download செய்ய..!! - Theri Mp3

6:13 PM |
Movie Information:

Movie Name: Theri 2016.

Music: G. V. Prakash Kumar.

Starring: Vijay, Samantha, Amy Jackson.

Director: Atlee.

Country: India.

Language: Tamil.

Music Bit Rat: 128 Kbps OR 320 Kbps.

Individual Songs Download Link

01. Jithu Jilladi – Download
Singer: Deva

02. Chellaakutty – Download
Singers: Vijay, Neethi Mohan

03. Yen Jeevan – Download
Singers: Hariharan, Saindhavi

04. Eenameenateeka – Download
Singers: GV Prakash Kumar, Uthara Unnikrishnan

05. Rangamma – Download
Singers: T. Rajendren, Sona Kakkur

06. Theri Rap Theme – Download

07. Theri Dubstep – Download

08 . Thaimai Song – Download
Singers: GV Prakash Kumar

All Songs Zip Download Link

320 Kbps Download Link
128 Kbps Download Link


மேலும் வாசிக்க…

அதற்குள் தொடங்கிவிட்டதா? மிரட்டும் தெறி..!!

3:45 AM |
தெறி படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை பிரபல திரையரங்கு ஒன்று வாங்கியுள்ளதாம்.தற்போது இப்படத்தின் முன்பதிவிற்கான வேலைகள் தற்போதே தொடங்கிவிட்டதாம்.

ஏப்ரல் 14ம் தேதி வரவிருக்கும் தெறி படத்திற்கு இந்த வாரத்திற்குள் முன்பதிவு தொடங்கிவிடுமாம்.ஒரு படத்திற்கு இத்தனை சீக்கிரம் முன்பதிவு தொடங்குவது இதுவே முதல் முறை என கிசுகிசுக்கப்படுகின்றது
மேலும் வாசிக்க…

‘தெறி’ படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? விஜய் அப்செட்..!!

1:11 AM |
இப்போதெல்லாம் விஜய் படங்கள் ரிலீஸுக்கு முன்பே பல போராட்டங்களை சந்தித்துவிட்டுத்தான் திரையைத் தொடுகின்றன. அந்த வரிசையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ படத்துக்கும் ஒரு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. காரணம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல். பொதுவாக, வரிவிலக்கு என்பது அரசே பார்த்து வழங்கும் ஒரு சலுகைதான். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசு எந்த சலுகைகளையும் வழங்கக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. அதன்படி ‘தெறி’ படத்துக்கு வரிவிலக்கு கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.

 வரிவிலக்குக்கு விண்ணப்பிக்க முதல் தகுதி, சம்பந்தப்பட்ட படம் சென்ஸார் ஆகியிருக்கவேண்டும். சென்ஸார் ஆகியிருந்து தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே வரிவிலக்குக்கு விண்ணப்பமும் செய்திருந்து அரசின் நிபந்தனைகளுக்கு அந்தப் படம் உட்பட்டிருந்தால் அதன்பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் வரிவிலக்கு கிடைக்கும். ஆனால், ‘தெறி’ படக்குழுவினர் இன்னும் சென்ஸார் சர்ட்டிஃபிகேட் வாங்கவில்லை.

ஒருவேளை படக்குழுவினர், ‘இந்தப் படம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட படம்’ என காரணம் காட்டி வரிவிலக்குபெற முயலுவார்களா.. அல்லது வரிவிலக்கு கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்களா என்பது தெரியவில்லை.

இந்தப்படம் வியாபாரம் தொடர்பாக வருகிற செய்திகளைப் பார்த்தால் வரிவிலக்கு இல்லாமல் படம் வெளியானால் அது பொருளாதாரரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. இதனால் படத்தை ஏப்ரலில் வெளியிடலாமா? அல்லது வெளியீட்டை இரண்டு மாதங்கள் தள்ளிப்போடலாமா? என்று இப்போது யோசித்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எது எப்படியோ படத்துக்குப்படம் சிக்கல் வருகிறதே என்று விஜய் அப்செட்டாகியிருக்கிறாராம்.

மேலும் வாசிக்க…

தெறி‬யில் விஜய் நான்கு வேடம் புதிய தகவல்கள் - வீடியோ இணைப்பு

12:57 AM |
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் ஆறு பாடல்களின் ஆரம்ப வரிகள்..!!

12:11 AM |
1) Theri dupstep mix music Thirerey!!!!

2) JithuJilladi MittaKiladi Vaaran Thilladi Yetininu Yeman Signal Kuduppan Evan Ethirilninu Ethiri
Elumbhai Murippan

3) Chellakutty Unna Enna Pannanum Ne Kannam Melaey Killanum Kadhal Murukeranum En Veetil Ne Melukaethanum

4) Sirikka Vaikura Mei Selukka Vaikura En Mael Pasam Vaithu Na Kana Theysam Kannil Kattiya Avalai Kanavillai Un Ninaivillamal Naan Illa En Pillai Tharum Thollai Un Jeevana Di

5) Ranam Kanam Pinamanaen Jenanam Ethuku Maranam Yethuku Ennipathaen Vendam Vendam Nenju Punpattu Ilanthu Vitta Sonthangal Meendum Varuma

6) Ara Aara Thumbham Sukku Muranaen Sogham Thanga Ennidathilaey Theymbhu Illai Theivamaey Ennil Ennoru Vedam Puundu Verupin Ellail Nintru Pore Thudukiraen Velvaena Veelvaena Naan.
மேலும் வாசிக்க…

எவரும் எட்ட முடியாத இமாலய சாதனை படைத்த தெறி..!!

11:32 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவுள்ள படம் தெறி. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்த பல சாதனைகளை படைத்துள்ளது.

மகுடத்திற்கு மகுடம் வைத்தார் போல் இந்த டீசர் நேற்றுடன் 70 லட்சம் ஹிட்சை தாண்டியுள்ளது, இதுவரை ஐ டீசர் மட்டும் 1 கோடி ஹிட்ஸை தாண்டியது.

விரைவில் இந்த சாதனையை முறியடிக்கவிருக்கும் தெறி, இதுவரை 2.55 லட்சம் லைக்ஸுகளை பெற்று இந்திய அளவில் அதிகம் லைக்ஸ் செய்த டீசர் என்ற சாதனை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட வேதாளம் டீசரை விட 1 லட்சம் லைக்ஸ் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

விஜய்யின்‬ மகளும் தெறி படத்தில் நடித்துள்ளாராம் அதிர்ச்சித்தகவல் – வீடியோ இணைப்பு

3:13 AM |
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில், சமந்தா விஜய்க்கு மனைவியாகவும், இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதுபோலவும் படத்தில் காட்சிகள் இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இவர்களது குழந்தையாக நடிகை மீனாவின் மகள் நானிகா நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் விஜய்யின் மகளான திவ்யாவும் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, விஜய்யின் மகன் சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார். தற்போது இந்த படத்தின் மூலம் விஜய்யின் மகளும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.

‘தெறி’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு அமைக்க, கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க…

தெறி படைத்த உலக சாதனை பொய்யா?? சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்..!!

9:59 PM |
தெறி படத்தின் டீசர் கடந்த 5ம் தேதியன்று நள்ளிரவு வெளியானது.இதுவரை தெறி டீசருக்கு 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன

லைக்குகளைப் பொறுத்தவரையில் தெறி டீசர்  உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு மீம் பரவியது. அதில் அவஞ்சர் திரைப்படத்தின் டீசர் முதலிடத்திலும், ஜுராசிக் வேர்ல்டு டீசர் இரண்டாவது இடத்திலும், தெறி டீசர் மூன்றாவது இடத்திலும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மைதானா என நாம் அலசிய போது கிடைத்த தகவல்கள்.

 அவஞ்சர்ஸ் – ஏஜ் ஆப் அல்ட்ரான்ஸ் டீசர் கடந்த 2014ம் ஆண்டு யு டியூபில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை இதுவரை 7 கோடியே 84 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை இந்த டீசர் பெற்றுள்ளது.

ஜுராசிக் வேர்ல்டு டிரைலர் 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதை இதுவரை 7 கோடியே 93 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

ஆனால், தெறி டீசரை இதுவரை 67 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்தான் பார்த்துள்ளனர். அதற்குள் லைக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அவஞ்சர்ஸ், ஜுராசிக் வேர்ல்டு ஆகியவற்றின் டீசர், டிரைலர் பார்வையாளர்கள் 7 கோடியைத் தாண்டியுள்ளனர். ஆனால், தெறி டீசரின் பார்வையாளர்கள் 63 லட்சத்தைத்தான் தாண்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் டீசர், டிரைலர் என்ற விதத்தில் தெறி டீசரின் சாதனையைக் கவனிக்கும் அதே சமயத்தில் கொல வெறியின் சாதனையையும் நாம் மறந்துவிட முடியாது. கொல வெறி பாடல் 2011ல் வெளியானது. இதுவரை 10 கோடியே 25 லட்சம் பேர் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர். இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரம் லைக்குகள் இந்தப் பாடலுக்குக் கிடைத்துள்ளது.


மேலும் வாசிக்க…

'தெறி' விஜய்க்காக மெலடி பாடலை பாடிய பிரபல பாடகர்..!!

12:13 AM |
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை உலுக்கிய நிலையில் விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளிவரவுள்ளது. அனேகமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'தெறி' படத்தில் பிரபல பாடகர் ஹரிஹரன் ஒரு மெலடி பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய்க்கு ஹரிஹரன் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

அவற்றில் நெஞ்சினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘மனசே மனசே’, ‘குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்’, ‘உதயா’ படத்தில் இடம்பெற்ற ‘உதயா உதயா’, ‘துப்பாக்கி’ படத்தில் இடம்பெற்ற ‘குட்டிப்புலி கூட்டம்’ ஆகிய பாடல்கள் விஜய் ரசிகர்களின் மனதை கவர்ந்த பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் 'தெறி' படத்திலும் விஜய்க்காக ஹரிஹரன் பாடிய மெலடி பாடலும் விஜய் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.
மேலும் வாசிக்க…

உலகளவில் மூன்றாவது இடத்தைப்பிடித்த தெறி..!!

11:40 PM |
அனிருத் இசையமைப்பில் தனுஷ் பாடிய கொலவெறி பாடல் இணையதளங்களில் சாதனை படைத்து தனுஷ், அனிருத் இருவரும் உலகளவில் புகழ் அடைந்தார்கள். அதேபோல தற்போது இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் டீஸர் இந்திய எல்லையைக் கடந்து உலகளவில் சாதனை படைத்து வருகின்றது.

உலகளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட டீஸர்களில் தெறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வந்துள்ளன. அதன் விவரம் பின்வருமாறு,

1.அவென்ஜெர்ஸ் -509K
2.ஜுராஸிக்வோர்ட் -302K
3.தெறி -235K

உலக சினிமா வரலாற்றில் ஒரு இந்திய படத்தின் டீஸர் இவ்வளவு லைக்குகளைப் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தமிழ் படம் என்பது தமிழ் ரசிகர்களுக்கு பெருமையாகும். இது விஜய் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com