ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்திருக்கும் போக்கிரி ராஜா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் ஜீவாவின் குணத்தை சிலாகித்து பேசினார்.
பின்னர் பேசவந்த நடிகர் ஜீவா, ” எனக்கு கிடைக்கும் நல்ல பெயருக்கு விஜய் அண்ணா தான் காரணம். அவரை பார்த்துதான் நான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்” என்றார். போக்கிரி ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் நடைபெறவுள்ளது.
Tags:
Cinema
,
சிபிராஜ்
,
சினிமா
,
போக்கிரி ராஜா
,
விஜய்
,
ஜீவா
,
ஹன்சிகா