இயக்குனரின் முன்னாள் மனைவியும் நடிகையுமானவரை தனி வீடு பார்த்து குடித்தனம் வைத்து ஒல்லி நடிகர் பராமரித்து வருவதாக நீண்டநாட்களாக குற்றச்சாட்டொன்றுள்ளது.
அந்நடிகைக்கும் தற்போது பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை அந்த உண்மையை தற்போது போட்டு உடைத்துள்ளார்கள் சில இயக்குனர்கள்.
அதாவது ஒல்லி நடிகரின் கட்டுப்பாட்டில் அண்ணி இருப்பதால் தான் பட வாய்ப்புகள் வரவில்லையாம்.
அவருக்கு பயந்தே யாரும் கதை சொல்லக்கூட வருவதில்லை எதற்கு பெரிய இடத்து பொல்லாப்பு என்று. இது தெரிந்த நடிகை கடும் அதிர்ச்சி அடைந்தாராம்.
எத்தனை நாள் தான் அவர் தரும் பணத்தில் வாழ்வது எனகென்று தனியான சம்பாத்தியம் வேண்டாமா..?
இதைப்பார்க்கும் போது பால் நடிகையின் நிலையே இவருக்கும் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் தகவல்
புலம்புகிறாராம். வாழவும் முடியல.சாகவும் முடியல..என்று கண்ணீர் விடுகிறாராம். பாவம் தான்..!
Tags:
Cinema
,
அண்ணி
,
இயக்குனர்
,
ஒல்லி நடிகர்
,
சினிமா
,
நடிகை
,
நிலமை