யுத்தம் செய், நான் மகான் அல்ல, கதகளி ஆகிய படங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சின்னத்திரையில் நடத்திய ஷோ ஒன்றை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியை மற்றொரு தொலைக்காட்சி கிண்டல் செய்தது, அதை சிவகார்த்திகேயன் தன் பாடலில் பயன்படுத்தியது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் இந்த பாடல் குறித்து வெளியிட்ட கருத்து அவரை மிகவும் கோபப்படுத்தியது,
சிவகார்த்திகேயனை கிழிகிழின்னு கிழித்த லட்சுமி ராமகிருஷ்ணன்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், தற்போது மீண்டும் அதே ஷோவை நடத்திக்காட்டுவேன் என அதிரடியாக கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
Sivakarthikeyan
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
லட்சுமி ராமகிருஷ்ணன்