ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.
முதலில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதி ஹாசனிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் கதை கேட்டுவிட்டு நடிக்க மாட்டேன் என கூறியது நாம் அறிந்த செய்திதான்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ரெமோ அறிமுக விழாவில் என்னுடன் நடிக்க சில நடிகைகள் சம்மதிக்கவில்லை. அவர்கள் அனைவருக்கும் நன்றி என கூறியிருந்தார். அவர் சொன்னது ஸ்ருதி ஹாசனை தான் என அனைவரும் கூறுகிறார்கள்.
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரெமோ
,
ஸ்ருதி ஹாசன்