விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் நானும் ரவுடி தான். இப்படத்தின் விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
படத்தை தனுஷ் மிக குறைந்த பட்ஜெட்டில் தான் தயாரித்து இருந்தார். இப்படம் ரூ 34 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இதில் தமிழகத்தில் ரூ 26 கோடி, கர்நாடகா ரூ 75 லட்சம், கேரளாவில் ரூ 50 லட்சம், மற்ற மாநிலங்களில் ரூ 25 லட்சம், வெளி நாடுகளில் ரூ 6.5 கோடி என மொத்த ரூ 34 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் விஜய் சேதுபதி மாஸ் ஹீரோக்களுக்கு நிகராக வந்துவிட்டது என கூறப்படுகின்றது.
Tags:
இத்தனை கோடி வசூல் செய்த நானும் ரவுடி தான்
,
சினிமா
,
நயன்தாரா
,
விஜய் சேதுபதி