தமிழ் சினிமா ரசிகர்களை தன் நகைச்சுவையால் ஈர்த்தவர் மயில்சாமி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.இதில் இவர் பேசுகையில் ‘அஜித் படத்தில் நடிப்பவர்கள் பலரிடம் நான் கேட்பேன், உங்களுக்கு என்ன சம்பளம் என்று,
அதற்கு அவர்கள் “தல படம்ன்னு சொன்னாங்கள், அதனால், நடிக்க வந்தோம்’ என்பார்கள்.அதேபோல் ஒவ்வொரு MGR ரசிகனுக்கும் அஜித்தை மிகவும் பிடிக்கிறது என்று நான் கூறினேன், அதேபோல் மாபெரும் கலைஞர் சோ.ராமசாமி அவர்களும் இதேயே தான் ஒரு பேட்டியில் கூறினார்’ என மயில்சாமி தன் மனதில் பட்டதை அப்படியே பேசியுள்ளார்.
Tags:
MGR இடத்தில் தல
,
அஜித்
,
அஜித் படத்திற்கு சம்பளமா?
,
சினிமா