விஜய் சேதுபதியுடன் ‘சூது கவ்வும்’ படத்தில் ‘மாமா …மாமா’ என்று விஜய் சேதுபதியை கொஞ்சி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் சஞ்சிதா ஷெட்டி. இப்போது தமிழில் ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவரிடம்,’ நீங்கள் யாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ப்ரொபோஸ் செய்வீர்கள் ?’ என்று கேட்டதற்கு…
’அஜித்துக்கு தான். அவர் மட்டும் வயதாகாமல் இருந்து, ஷாலினியை கல்யாணம் பண்ணாமல் இருந்தால்..அவரை கல்யாணம் செய்ய முயற்சி செய்திருப்பேன் ‘ என்றார்.
Tags:
Cinema
,
அஜித்
,
சஞ்சிதா ஷெட்டி
,
சினிமா
,
சூது கவ்வும்
,
திருமணம்
,
விஜய் சேதுபதி