நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு. ஏற்கனவே தலைவா என்று ஒரு படம் எடுத்து சிக்கலில் மாட்டினார். அண்ணா ஹசாரேவை சந்தித்தார். அப்புறம் ராகுலை பார்த்தார். மக்கள் இயக்கம்னு தன் ரசிகர் மன்றத்துக்கு பெயர் வைத்தவர்.
ஒரு பெரிய மாநாடு போல ஒரு கூட்டத்தை கூட்டினார்.இப்போ, மக்கள் இயக்கத்தை தூசி தட்டி பழையபடி உற்சாகமாக செயல்படுங்கள் என்று பச்சை கொடி காட்டி உள்ளாராம்.அதுக்கு டீசர் போல தான் கடலூர் மாவட்டத்தில் திருட்டு விசிடி க்கு குரல் கொடுத்ததாராம்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் தன் ரசிகர்களை போட்டியிட சொல்லி இருக்கிறாராம்.ஆனால், விஜய் பெயரை இயக்கத்தை பற்றி சொல்லாமல் ஸ்லீப்பிங் செல் போல இயங்க சொல்லி இருக்காராம்.
இப்போ, எப்படி துணிச்சல்...எல்லாம் முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்கிறதுதான் என்று சினிமா வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
Tags:
Cinema
,
அரசியல்
,
சினிமா
,
தலைவா
,
தீவிர சிகிச்சை
,
விஜய்
,
ஜெயலலிதா