லக்‌ஷ்மி மேனனின் அதிரடி முடிவு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்

11:14 PM |
இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன், கதைக்கு தேவைப்பட்டால் பிகினி உடையிலும் நடிப்பேன்  என்று லக்‌ஷ்மிமேனன் தெரிவித்துள்ளார்.

கும்கி திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான லக்‌ஷ்மி மேனன், சுந்தர பாண்டியன், வேதாளம், மிருதன் போன்ற வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்துள்ளார்.

அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருக்கும் றெக்க திரைப்படம், வருகிற 7ஆம் திகதி வெளிவர உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த லக்‌ஷ்மி மேனன் கூறியதாவது:-

"இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன், கதைக்கு தேவைப்பட்டால் பிகினி உடையிலும் நடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

லக்ஷ்மி மேனன் இல்லாமல் உருவாகும் கும்கி2..!!

7:43 AM |
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் கும்கி. இதில் இடம்பெற்றுள்ள இமானின் பாடல்கள் இன்றளவும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகப்போவதாகவும் லக்ஷ்மி மேனனை தவிர முதல் பாகத்தில் பணியாற்றிய அனைவரும் இந்த படத்திலும் பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com