தெறி படத்தில்
விஜய்யை தாண்டி நம் அனைவரையும் கவர்ந்தது தெறி பேபி
நைனிகா தான். விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
நைனிகா போல் இந்த படத்திலும் நடிக்க ஒரு சுட்டி பாப்பா தேவைப்பட்டாராம், இதற்காக
பேபி மோனிகா சிவா என்பவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் இதுமட்டுமின்றி
சங்குசக்கரம், கட்டப்பாவை காணோம் படத்திலும் நடித்து வருகிறாராம்.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
தெறி பேபி
,
நைனிகா
,
பேபி மோனிகா
,
விஜய்