ரஜினிகாந்த் நடிப்பில் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.
டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது, லிங்காவிற்கு நஷ்டஈடு தரவில்லை என பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவாகி உள்ளது.
தற்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை,
ஆனால் படத்தில் மட்டும் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் பேசுகிறார், என்று கூறி ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்து ஏழை, எளியோர், நடுத்தர சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:
Cinema
,
உருவபொம்மை
,
கபாலி
,
சினிமா
,
ரஜினிகாந்த்
,
லிங்கா