தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகை ரேஷ்மி மேனனின் தாயார் அஜிதா மேனன், கேன்சரால் பாதிக்கப்பட்டுநேற்று (19.07.2016) அவரது சொந்த மாநிலமான கேரளாவில் உயிரிழந்துள்ளார்.
Tags:
Cinema
,
அஜிதா மேனன்
,
சினிமா
,
சோதனை
,
திருமணம்
,
பாபி சிம்ஹா
,
ரேஷ்மி