இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் யார்? ஷாக் ரிசல்ட்

11:29 PM |
செய்திகள் தொடங்கி, ஷாப்பிங் வரை அனைத்துமே தற்போது ஆன்லைனில் செய்துவிடலாம். அப்படி இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் யார் என்பது பற்றிய புள்ளி விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவர் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா தான்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி தான் முதலிடத்தில் இருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. தமிழ் சினிமாவில் முதலிடத்தை நடிகை நிக்கி கல்ராணி பிடித்துள்ளார். சென்ற வருடம் அமலா பால் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

சென்னையில் ரஜினி உருவ பொம்மை எரிப்பு! (படம் உள்ளே)

11:51 PM |
ரஜினிகாந்த் நடிப்பில் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.

டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது, லிங்காவிற்கு நஷ்டஈடு தரவில்லை என பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவாகி உள்ளது.

தற்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை,

ஆனால் படத்தில் மட்டும் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் பேசுகிறார், என்று கூறி ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்து ஏழை, எளியோர், நடுத்தர சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் வாசிக்க…

ரஜினிகாந்த்தை சீண்டிப்பார்த்த பிரபல நடிகரின் மனைவி..!!

12:52 AM |
ரஜினிகாந்த் தற்போதெல்லாம் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்குவது இல்லை. லிங்கா படத்தின் விநியோகஸ்தர்கள் பிரச்சனையிலிருந்து தற்போது மிகவும் நிதானமாக தான் அடுத்தடுத்த முடிவுகளை எடுத்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக அரசியல் கருத்து குறித்து மிக தெளிவாக இருக்கின்றார். எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என முன்பே கூறிவிட்டார்.

ஆனால், விஜய்காந்தின் மனைவி ப்ரேமலதா ஒரு மேடையில் ‘ரஜினிகாந்த் முன்பே கூறினார், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்று, அதே தான் நானும் சொல்கிறேன்’ என கூறி அவரை தேவையில்லாமல் சீண்டிப்பார்த்துள்ளார்.
மேலும் வாசிக்க…

ரஜினிகாந்த் திடிரென்று மருத்துவமனையில் அனுமதி- அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

9:48 PM |
இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவருக்கு சில வருடங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இதை தொடர்ந்து கோச்சடையான், லிங்கா படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் தற்போது கபாலி, 2.0 என காலில் சக்கரம் கட்டி நடித்து வருகிறார்.

நேற்று திடிரென்று மீண்டும் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த ரசிகர்கள் பலரும் அந்த மருத்துவமனையில் கூட அந்த இடமே பத்தட்டமானது.

பின்னர் சில மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் வீடு திரும்பியுள்ளார். இச்செய்தி அவருடைய ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com