இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இன்று தெறி படத்தின் பாடல்கள் வெளிவந்தது.
இப்பாடல்களை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் வரவேற்று வருகின்றனர்.
கோயமுத்தூரில் ஹெலிகேம் செட் செய்து வரவேற்றனர்.
மேலும், ஒரு பகுதியில் ரசிகர்கள் தீச்சட்டி எடுத்து தெறி ஆல்பத்தை வரவேற்க, கோலிவுட்டே இந்த கொண்டாட்டத்தை கண்டு வியந்து விட்டது.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி