நீண்ட இடைவெளிக்கு பின் சிரஞ்சீவி வி.வி.விநாயக் இயக்கத்தில் படம் நடிக்கவிருக்கிறார்.
இதில் கதாநாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருந்தனர். இதற்க்கு சம்பளமாக 3 கோடி பேசப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தில் பிகினியில் தோன்ற வேண்டிய காட்சி இருப்பதை பற்றி பட குழுவினர் கூற, அதற்க்கு ஆட்சேபனை இல்லையென கூறிய நயன்தாரா அதற்க்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் அதிகமாக தந்து விடும்படி கூறி தயாரிப்பாளர் தரப்பை வாய் பிளக்க் வைத்திருக்கிறார்.
சிரஞ்சீவி படமென்பதால் மறுப்பேதும் கூறாமல் அவர் கேட்ட சம்பளத்தையே தர ஒப்பு கொண்டிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.
Tags:
Cinema
,
சினிமா
,
நயன்தாரா