தெறி படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை பிரபல திரையரங்கு ஒன்று வாங்கியுள்ளதாம்.தற்போது இப்படத்தின் முன்பதிவிற்கான வேலைகள் தற்போதே தொடங்கிவிட்டதாம்.
ஏப்ரல் 14ம் தேதி வரவிருக்கும் தெறி படத்திற்கு இந்த வாரத்திற்குள் முன்பதிவு தொடங்கிவிடுமாம்.ஒரு படத்திற்கு இத்தனை சீக்கிரம் முன்பதிவு தொடங்குவது இதுவே முதல் முறை என கிசுகிசுக்கப்படுகின்றது
Tags:
Cinema
,
Theri
,
சினிமா
,
தெறி
,
மிரட்டும் தெறி