சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் இருவரின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும்!!!
அவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டும், அதில் ரஜினியை ஹீரோவாகவும், அஜித்தை வில்லனாகவும் காட்ட வேண்டும் இது தான் என் ஆசை என சவாரி படத்தின் இயக்குனர் கணேஷ் சென்னியப்பன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அஜித் ஏற்கனவே ஒரு பேட்டியில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும், அவர் கையில் அடிவாங்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
Ajith Villain
,
Cinema
,
Rajini Hero
,
Rajini Hero and Ajith Villain
,
அஜித்
,
சினிமா
,
ரஜினி
,
ரஜினி ஹீரோ