பாகுபலி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் பிஸியாக நடித்துவருகிறார்
பிரபாஸ். இந்த பிஸியான வேலையில் தன்னிடம் பணிபுரியும்
பணிப்பெண்ணின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
சந்தாநகரில் மிகவும் எளிய முறையில் நடத்ந அந்த திருமண நிகழ்ச்சியில் பிரபாஸை கண்டதும் அவரது குடும்பத்தார் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்.
அங்கே பிரபாஸை கண்ட ரசிகர்கள் அனைவரும் புகைப்படங்கள் எடுத்து வலைதளங்களில் பரவி டிரண்ட் செய்தனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
பணிப்பெண்
,
பாகுபலி
,
பிரபாஸ்
,
ரசிகர்கள்