இளைய தளபதி விஜய் எப்போதும் நிதானமாக தான் பேசுவார். அதிலும் சில நாட்களாகவே அவர் பல கருத்துக்களை மேடையில் கூறி வருகிறார்.
இந்நிலையில் நேற்று தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலக்கலாக பேசினார். ஆனால், இதில் ஒரு கட்டத்தில் விஜய், மாவோ குறித்து ஒரு கதை கூறினார். இதில் ரஷ்ய தலைவர் மாவோ என குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், மாவோ சீன தலைவர் என சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Tags:
Cinema
,
சமூக வலைத்தளம்
,
சினிமா
,
தெறி
,
மாவோ
,
ரஷ்ய தலைவர்
,
விஜய்