சமூக வலைத்தளங்களில் நேற்று எங்கு திரும்பினாலும் விக்ரம் அவருடைய ரசிகருடன் எடுத்து செல்பி வீடியோ தான் வைரல். இந்த வீடியோவில் இருக்கும் ரசிகர் யார்? அவர் எப்படி வந்தார் என யாருக்கும் தெரியவில்லை.
சமீபத்தில் வந்த தகவலின்படி அவர் பெயர் சலாம். இவர் விக்ரமின் தீவிர ரசிகராம். மேலும் அவர் ஒரு மாற்றுதிறனாளியும் கூட.
மேலும், இந்த தருணத்திற்கு பிறகு விக்ரம் கூறுகையில் ‘உண்மையில், எனக்குக் கிடைத்த வியத்தகு ரசிகர் சலாம்தான். வேறு மாநிலத்தில் என் மீது அப்படி அன்பைப் பகிர்ந்த நிகழ்வு எனக்கு புதிது மட்டுமின்றி இதுவரை அனுபவிக்காத ஓர் அற்புத தருணம்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சலாம்
,
சினிமா
,
விக்ரம்
,
விக்ரம் ரசிகர்