நடிகை ஜோதிகா தனது திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்து கொண்டு மீண்டும் நடித்த படம்
36 வயதினலே.
இப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த
How Old Are You படத்தின் ரீமேக். இரண்டு படத்தையும் மலையாள இயக்குனர் ரோஷன் அண்ட்ரூஸ் இயக்கினார் . இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொகுப்பாளினி
ரம்யாவை நேரில் சந்தித்து ஒரு கதையை கூறி ஓப்பந்தம் போட்டுள்ளார் ரோஷன்.
இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா நடிக்கவுள்ளாராம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் ரோஷன் முக்கியமானவர், ஆதலால் தான் நான் ஒப்புக்கொண்டேன் என்று ரம்யா தெரிவித்துள்ளார்.
Tags:
36 வயதினலே
,
Cinema
,
சினிமா
,
ரம்யா
,
ஜோதிகா