சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு யாரையும் பிடித்து விட்டால் மனம் திறந்து பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அதர்வா நடித்த கணிதன் படத்தை பார்த்துள்ளார்.
படத்தை பார்த்த பிறகு ரஜினி ‘இப்படம் வெளியானதும்
அதர்வா மாஸ் ஹீரோ லெவலுக்கு சென்று விடுவார்’ என பாராட்டியுள்ளார்.
கணிதன் படத்தில் முதலில் தனுஷ் நடிப்பதாக இருந்து பின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது
Tags:
Cinema
,
அதர்வா
,
கணிதன்
,
சினிமா
,
தனுஷ்
,
ரஜினி