தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என இல்லாத ஒரு நடிகர் என்றால் விக்ரம் மட்டும் தான். இவரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இவர் சமீபத்தில் கேரளாவிற்கு ஒரு விருது விழாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு ஹோட்டலில் பணிபுரியும் பெண் விக்ரமுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அவருடன் பெரிய ஆட்கள் இருக்க, ஏமாந்த சோகத்துடன் வெளியேறினார்.
இதை கண்ட விக்ரம், உடனே ஓடி சென்று அவர் மேல் கைப்போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். அந்த பெண் இத்தனை பெரிய நடிகர் நம் மீது கை வைத்துள்ளார் என்பதை உணர்ந்து ஆனந்த கண்ணீர் வடித்தார். தட் இஸ் சீயான்.
Tags:
Cinema
,
Vikram
,
சினிமா
,
சீயான்
,
விக்ரம்