தெறி படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சிக்காக நடிகர் விஜய் 100 அடி பாலத்தில் இருந்து கீழே தண்ணீருக்குள் டூப் இல்லாம டைவ் அடித்துள்ளார்.
மிகவும் ரிஸ்க்கான இந்த காட்சியை முதலில் டூப் போட்டு எடுக்கத்தான் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக விஜய்யே இதில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.
இதேபோல் செல்வா, குஷி, திருமலை போன்ற பல படங்களில் நடிகர் விஜய் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
Theri
,
Theri Movie
,
Theri Movie News
,
சினிமா