தெறி திரைப்படத்தில் பட்டையை கிழப்பும் Best Comedy Scene..!!

9:01 AM |
Theri Movie Best Comedy , தெறி திரைப்படத்தில் பட்டையை கிழப்பும் Best Comedy Scene..!! 
மேலும் செய்திகள்  

இணையத்தில் கசிந்த Theri Mass Fight Scene

Chella Kutti Full Video Song - Theri

Jithu Jilladi Full Video Song - Theri

En Jeevan Full Video Song - Theri




Theri Best Comedy Scene HD, Theri  Twinkle Comedy HD  , Twinkle  Comedy HD, Theri  Uncle Comedy HD, Uncle Comedy HD, Theri Super Star Comedy HD , Super Star Comedy HD, Theri Avvaiyar Comedy HD , Avvaiyar Comedy HD , Maamiyaar Comedy HD , Theri Maamiyaar Comedy HD , How Are You Comedy HD , Theri How Are You Comedy HD , Theri Appa Sky Comedy HD, Appa Sky Comedy HD, Diamond Babu Comedy HD , Theri Diamond Babu Comedy HD

மேலும் வாசிக்க…

En Jeevan Full Video Song - Theri

7:11 PM |
Song: En Jeevan

Singer: Hariharan, Saindhavi, Vaikom Vijayalakshmi

Lyricist: Na Muthu Kumar, R.Thiyagarajan

Music: G.V. Prakash Kumar

Written & Directed by Atlee

Music : G.V. Prakash Kumar

D.O.P : George.C.Williams


Video URL to Download




மேலும் வாசிக்க…

வாட்சப்பில் தெறி – படக்குழுவினர் அதிர்ச்சி..!!

2:59 AM |
இந்தியா தவிர வெளிநாடுகளில் தெரி படம் ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில், அங்கிருக்கும் ரசிகர்கள் சிலரால் படத்தின் முக்கிய காட்சிகள் வாட்சாப்பில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இது குறித்து விசாரித்த போது, ரசிகர்கள் சிலர் திரையரங்கிலிருந்து செல்போன் மூலம் படம் பிடித்து வாட்சப் மூலம் இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.

வழக்கம் போல படத்தின் காட்சிகள் வைரலாக அதிர்சியடைந்துள்ளனர் படக்குழுவினர்.  வேதாளம் படத்தின் ரிலீஸ்-ன் போதும் முக்கிய காட்சிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தெறி-யின் நிலைமை மோசம், ஏனென்றால் படத்தின் டைட்டில் கார்ட்டிலிருந்து படத்தை துண்டு துண்டாக நறுக்கி வாட்சப்பில் பரப்பிவருகின்றனர் விஷமிகள்.

இந்த காட்சிகளை பெரும் ரசிகர்கள் அதனை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று சினிவேர்ல்ட் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
மேலும் வாசிக்க…

தெறி படத்துக்காக உயிரை பணயம் வைத்து நடித்த விஜய்!

8:48 AM |
தெறி படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சிக்காக நடிகர் விஜய் 100 அடி பாலத்தில் இருந்து கீழே தண்ணீருக்குள் டூப் இல்லாம டைவ் அடித்துள்ளார்.

மிகவும் ரிஸ்க்கான இந்த காட்சியை முதலில் டூப் போட்டு எடுக்கத்தான் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக விஜய்யே இதில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

இதேபோல் செல்வா, குஷி, திருமலை போன்ற பல படங்களில் நடிகர் விஜய் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com