தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவிற்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.
இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.இவர் சமீபத்தில் ஒரு தெலுங்கு சேனலில் பேட்டியளித்தார், இதில் அஜித்தை எந்த தெலுங்கு நடிகருடன் ஒப்பிடுவீர்கள் என கேட்டனர்.
அதற்கு அவர் கண்டிப்பாக பவன் கல்யான் தான், இருவருமே மிகவும் எளிமையானவர்கள், எல்லோருக்கும் சமமாக மரியாதை கொடுப்பவர்கள் என கூறியுள்ளார்.
Tags:
Ajith
,
Cinema
,
shurthi
,
shuruthi say to ajith