இளைய தளபதி விஜய் தற்போது குடும்பத்துடன் ஓய்வில் இருக்கிறார். இவர் நடிப்பில் விரைவில் தெறி படம் திரைக்கு வரவுள்ளது.
இதன் படப்பிடிப்பு இந்த மாதம் ஆரம்பத்தில் முடிய, தற்போது டப்பிங் வேலைகளையும் விஜய் முடித்து விட்டார்.
இதனால், இப்படத்தில் விஜய் சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாம், இந்த வாரம் தெறி டீசரை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Tags:
Cinema
,
Samantha
,
Theri
,
Vijay
,
சினிமா
,
தெறி
,
விஜய்