உள்ளாடை தெரியும்படியான மேலாடை அணிந்து கேவலமாக வந்த நடிகை சமந்தா..!!

2:07 AM |
சமீபத்தில் நடிகை சமந்தா மும்பை விமான நிலையத்தில் தென்பட்டார். அப்போது அவர் ஃபுல் மேக்கப்பில், வீட்டினுள் அணிய வேண்டிய உடையை அணிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் அணிந்து வந்த உடையைப் பார்த்தால், நீங்களே வாயில் கை வைப்பீர்கள்.

ஏனெனில் சமந்தா தான் அணிந்த உள்ளாடை நன்கு வெளியே தெரியும்படியான, கருப்பு நிற ஷீர் டாப்ஸ் அணிந்து, கருப்பு நிற டெனிம் அணிந்து வந்திருந்தார்.

கருப்பு நிற ஷீர் உடை 

இது தான் மும்பை விமான நிலையத்திற்கு நடிகை சமந்தா அணிந்து வந்த வெள்ளை நிற உள்ளாடை தெரியும்படியான கருப்பு நிற ஷீர் உடை.

ஓவர் மேக்கப் 

சமந்தா இந்த உடைக்கு சற்று அதிகமாக லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார்.

சில்வர் செயின் கொண்ட ஹேண்ட்பேக் 

சமந்தா இந்த உடைக்கு ஏற்றவாறு சில்வர் செயின் கொண்ட அழகான கருப்பு நிற ஹேண்ட்பேக் வைத்திருந்தார்.








மேலும் வாசிக்க…

ஆண்களின் கனவுக்கன்னி சமந்தா நீச்சலுடையில்..!!

12:57 AM |
மேலும் வாசிக்க…

பெற்றோர்கள் சம்மதத்துடன் இளம் நடிகருடன் விரைவில் திருமணம் நடிகை சமந்தா பரபரப்பு பேட்டி..!!

10:28 PM |
இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை சமந்தா கூறினார்.

பேட்டி

நடிகை சமந்தா ஐதராபாத்தில் இதுகுறித்து அளித்த பரபரப்பு பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?

பதில்:- காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும் நடிப்பில்தான். சினிமாவிலேயே மூழ்கி விட்டேன்.

இளம் நடிகருடன் காதல்

கேள்வி:- திருமண தேதியை முடிவு செய்து விட்டீர்களா?

பதில்:- அது இன்னும் இல்லை. ஆனால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன்.

கேள்வி:- ஒரு இளம் கதாநாயகனை நீங்கள் காதலிப்பதாக ‘கிசுகிசு’க்கள் வந்துள்ளதே? உண்மையா?

பதில்:- உண்மைதான். எனக்கு காதல் வந்து இருக்கிறது. அவரை திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ விரும்புகிறேன்.

திருமண தேதி

கேள்வி:- உங்கள் வாழ்க்கையில் வந்த அந்த நிஜ கதாநாயகன் யார்? அவரை உங்களுக்கு பிடித்துப்போக என்ன காரணம்?

பதில்:- அவர் யார் என்பதை இப்போது சொல்லமாட்டேன். திருமண தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். நான் விளையாட்டுப் பிள்ளைமாதிரி இருப்பேன். எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவேன். கோபம் வந்தாலும், சந்தோஷப்பட்டாலும் அதன் எல்லைக்கே போவேன். எப்படி பேச வேண்டும். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.

ஆனால் நான் காதலிப்பவர் அதற்கு நேர்மாறானவர். அவர் எதையும் யோசித்தே பேசுவார். தீர்க்கமான முடிவுகளை எடுப்பார். மிகவும் பொறுமைசாலி. எனக்கு தேவையான விஷயங்கள் இவைதான்.

கேள்வி:- திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா?

பதில்:- சினிமாவை விட்டு விலக மாட்டேன். என் வயதுக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பேன். எனது குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிற மாதிரியான வேடங்களை மட்டுமே செய்வேன். நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் கூட திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்.

பெற்றோர்கள் சம்மதம்

கேள்வி:- உங்கள் காதல் திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் கிடைத்து விட்டதா?

பதில்:- எங்கள் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சுமுகமாக நடக்கும். பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டனர்.

கேள்வி:- நீங்கள் சமூக சேவை பணிகளுக்காக நிறைய பணத்தை செலவிடுகிறீர்களே? அவர் எப்படி?

பதில்:- அவருக்கும் சமூக சேவைகளில் ஈடுபாடு உண்டு. என்னைப்போல் உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது. எனது சமூக சேவை பணிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார்.

இல்லாதவர்களுக்கு உதவும் சேவை குணம் அவருக்கு இல்லாமல் இருந்து இருந்தால், நான் காதலித்து இருக்கமாட்டேன். எனக்கு சமைக்க தெரியாது. ஆனால் அவர் நன்றாக சமைப்பார். அசைவ உணவுகளையும் ருசியாக சமைப்பார். எனவே நான் விரைவில் சமையல் கற்றுக்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு சமந்தா கூறினார்.
மேலும் வாசிக்க…

Samantha Entry Craze In 24 Movie Audio Launch

3:37 AM |
மேலும் வாசிக்க…

தெறி நாயகியின் லீலைகள் அம்பலம்..!!

3:36 AM |
மேலும் வாசிக்க…

24 Official Trailer - Tamil | Suriya | Samantha | AR Rahman | 2D Entertainment | Vikram K Kumar

7:53 AM |
மேலும் வாசிக்க…

நடிகை சமந்தாவை பலான இடத்தில் கிள்ளிய ரசிகன் அதிர்ச்சி வீடியோ.!!

12:33 AM |
மேலும் வாசிக்க…

Theri Official Making Video

4:17 AM |
சினிமா எடுக்குறது ஒன்னும் சும்மா இல்லீங்கோ!! | தெறி படத்தின் மேக்கிங் வீடியோ

மேலும் செய்திகள்

தெறி இசை வெளியீட்டில் விஜய் பேசிய - வீடியோ 

விஜயின் தெறிப் படத்தில் மீனாவின் மகளின் நடன காட்சி இணையத்தில் கசிவு!

தெறி சுட்டிஸ் நைனிகாவுடன் ஒரு கலகலப்பு பேட்டி..!!

நடிகர் விஜயின் மறுபக்கம் : விஜயை கலாய்ப்பவர்கள் ஒருநிமிடம் இதை கண்டிப்பாக பாருங்கள்..!!



Watch Theri Official Making Video, Starring: Ilaya Thalapathy Vijay, Samantha, Amy Jackson, Baby Nainika, Director Mahendran, Ilayathilagam Prabhu, Radhika Sarathkumar, Motta Rajendran
மேலும் வாசிக்க…

பட பிடிப்பின் போது சமந்தா...? வெக்கம் இன்றி கட்டிய அசிங்கத்தை பாருங்கள்...!!

10:51 PM |
மேலும் வாசிக்க…

Theri Official Trailer | 2K | Vijay, Samantha, Amy Jackson | Atlee | G.V.Prakash Kumar

6:40 PM |
மேலும் வாசிக்க…

முன்னணி ஹீரோக்களை ஓரங்கட்டும் சமந்தா..!!

12:10 AM |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தெலுங்கில் நடித்த பல படங்கள் ஹிட் ஆனாலும், தமிழில் கத்தி தவிர, வேறு எந்த படமும் பெரிய ஹிட் இல்லை.

ஆனால், தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம், இந்த படங்களை முடித்துவிட்டு, இனி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தான் தேர்ந்தெடுக்கவுள்ளாராம். முன்னணி நடிகர்கள் என்பதற்காக நடிக்க சம்மதிக்க மாட்டேன் என சமந்தா முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

10 என்றதுக்குள்ள திரைப்படத்தில் நீக்கப்பட்ட சமந்தாவின் காட்சிகள்! வீடியோ

10:02 PM |
மேலும் வாசிக்க…

100KG நிறையை தூக்கி சாதனை படைத்த சமந்தா! வீடியோ இணைப்பு..!!

9:48 PM |
மேலும் வாசிக்க…

தெறி டப்பிங்கை முடித்த விஜய்..!!

10:25 PM |
இளைய தளபதி விஜய் தற்போது குடும்பத்துடன் ஓய்வில் இருக்கிறார். இவர் நடிப்பில் விரைவில் தெறி படம் திரைக்கு வரவுள்ளது.
இதன் படப்பிடிப்பு இந்த மாதம் ஆரம்பத்தில் முடிய, தற்போது டப்பிங் வேலைகளையும் விஜய் முடித்து விட்டார்.

இதனால், இப்படத்தில் விஜய் சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாம், இந்த வாரம் தெறி டீசரை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் வாசிக்க…

மீண்டும் சர்ச்சையில் சிக்கியது விஜய் படம்..!!

11:28 PM |
விஜய் நடிப்பில் உருவான ‘கத்தி’ படம் வெளியாகும் முன்பு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. கடைசியாக பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு வழியாக படம் வெளியானது. வெளிவந்த பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இப்படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார்.

விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாக வைத்து வெளியான இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இதில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். இது இவருக்கு 150வது படமாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தை தேர்வு செய்து, இதில் நடிக்க சிரஞ்சீவி சம்மதித்திருக்கிறார்.

தற்போது தெலுங்கிலும் இப்படத்திற்கு பிரச்சனை எழுந்துள்ளது. நரசிம்ம ராவ் என்பவர் இப்படத்தின் கதை என்னுடையது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், படம் தொடங்குவதற்கு முன்னதாகவே சிக்கல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
மேலும் வாசிக்க…

தெறி படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய்..!!

7:43 AM |
அட்லி இயக்கிவரும் தெறி படத்தில் இளைய தளபதி விஜய் மூன்று கெட்டப்பில் நடிப்பதாக தானே தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் இவர் இப்படத்தில் நான்கு கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

இந்த நான்காவது கெட்டப் தெறி படத்தின் இறுதி ஷெட்யூலில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய், ப்ரெண்ட்ஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றியது போல காட்சியளித்துள்ளார். தெறி படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளது.
மேலும் வாசிக்க…

நீருக்கடியில் நடிக்கும் விஜய்! தெறி பட அப்டேட்..!!

7:52 PM |
விஜய்யின் 'தெறி' படத்திற்காக ஒரு ரொமாண்டிக் பாடலை இன்று எடுக்கவுள்ளதாக முன்னரே கூறியிருந்தோம். சென்னையில் உள்ள EVP ஸ்டுடியோஸில் விஜய், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் பாடலை நீருக்கடியில் படமாக்கியுள்ளனர்.

இந்த தகவலை அட்லி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Amazing under water sequence we did
today great work @george_dop
@dhilipactionluminous deep stereovisions


விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நான் கடவுள் ராஜேந்திரன், ராதிகா, மகேந்திரன் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கும் இந்த படம் விரைவில் படபிடிப்பை முடித்துவிட்டு, ஏப்ரல் அல்லது மே மதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் வாசிக்க…

Theri Official Trailer | Vijay - Samantha - Amy Jackson

12:53 AM |
மேலும் வாசிக்க…

Thanga Magan Official Trailer

8:14 AM |
மேலும் வாசிக்க…

Samantha hot Kisses seen..!!

12:00 AM |
மேலும் வாசிக்க…
2015 Thediko.com