தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த லண்டன் கேர்ள் எமி ஜாக்ஸன். இவர் நடிக்கும் படத்தில், எமி லண்டனலிருந்து இங்கு வந்து நடிப்பதற்கு, வந்து செல்லும் ப்ளைட் டிக்கெட் செலவு தயாரிப்பாளருடையது தானம்.
இந்நிலையில் தெறி படத்தின் முக்கியமான காட்சி ஒன்று எடுக்க, எமி படப்பிடிப்பிற்கு வரவில்லையாம். இதுக்குறித்து கேட்டால், ப்ளைட் மிஸ் பண்ணிட்டேன் என்று கூலாக பதில் அளித்தாராம்.(வெளியில் விசா பிரச்சனை அதனால் தான் எமி வரவில்லை என கூறியது வேறுக்கதை).
இவர் ஏற்கனவே ஐ படத்திலும் இதுப்போல் செய்தாராம்.தற்போது தெறி படக்குழு எமி மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
Tags:
Cinema
,
Theri
,
Vijay
,
சினிமா
,
தெறி படக்குழுவை சீண்டிப்பார்த்த எமி ஜாக்ஸன்