பசங்க 2, கதகளி என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி வெளியிட்டுள்ள பாண்டிராஜ், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அதில், ” ‘இது நம்ம ஆளு’ பட புரோமோஷன்களில் சிம்புவையும் நயன்தாராவையும் கண்டிப்பாக ஒன்றாக அழைத்து வருவேன்” என கூறியுள்ளார்.
மேலும் அடுத்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படம் திரைக்கு வந்துவிடும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
Tags:
Cinema
,
இது நம்ம ஆளு
,
சிம்பு
,
சினிமா
,
நயன்தாரா
,
பாண்டிராஜ்