தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். இவர்களுக்கு பின் இருக்கும் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் இன்று தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று விஜய்-அஜித் ரசிகர்கள் குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்தியது.
இதில் அஜித்திடம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்தது, விஜய்யிடம் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தது என்ன என்று ஒரு கேள்வியை முன் வைத்தனர்.இதற்கு
விஜய் ரசிகர்கள் ‘அஜித்தின் தன்னம்பிக்கையும், அதிரடியும் பிடிக்கும்’ என்றனர்.
அஜித் ரசிகர்கள் ‘விஜய்யின் நடனமும், துணிச்சலும் பிடிக்கும்’ என்று கூறினர்.
Tags:
Ajith
,
Cinema
,
thala thalapahi fans
,
Vijay