பொங்கல் திருநாளான நேற்றும் தமிழில் உருவாகும் சில முக்கிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அந்தவகையில் ‘இளைய தளபதி’ விஜய் நேற்று தெறி படக்குழுவினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
அவரை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சிங்கம் மூன்றாம் பாகமான S3 படப்பிடிப்பின் மாலை பொழுதில் தனது படக்குழுவினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
Tags:
Cinema
,
Surya
,
Vijay
,
சினிமா
,
விஜய்யை தொடர்ந்து சூர்யா