நடிகர் தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார். இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் தகவல்கள் வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கபட உள்ளது. இப்படத்தில் பிரபல ஹீரோகளை சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதன்படி,இப்படத்தில் ஜீவா மற்றும் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
தனுஷுடன் இணைந்து நடிக்கும் ஜீவா
,
தனுஷ்
,
விஜய்சேதுபதி