அதர்வாவின் ’கணிதன்’ படத்தின் டீசர் வெளியாகி பட்டயை கிளப்பி வருகிறது..!!
நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் வசூலை குவித்து வரும் படம் ‘ஈட்டி’ . இப்படத்தை அடுத்து இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் ’’கணிதன்’’. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்ரீன் தெரசா நடிக்கிறார். இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்கிறார்.
இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.