தல ரசிகர்களோடு இணைந்து டிவிட்டரில் தெரிக்கவிடும் தனுஷ்..!!
அஜீத் ரசிகர்கள் நள்ளிரவு முதல் தியேட்டருக்கு வெளியே தெரிக்கவிட்டு தல தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களோடு கலந்துரையாடும் போது தல ரசிகர்கள் வழக்கம் போல தெரிக்கவிடுங்க என ரசிகர்களுக்கு வாழ்த்துகளை கூறியுள்ளார்.
Tags:
சினிமா
,
டிவிட்டரில் தெரிக்கவிடும் தனுஷ்
,
தல ரசிகர்