காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த பாலிவுட் படத்தில் ஒரு லிப் கிஸ் காட்சி இருந்தது, இதை பார்த்த பல இயக்குனர்கள் கதை சொல்லும் போதே இவரிடம் ஒரு முத்தக்காட்சி இருப்பதாக கூறுகிறார்களாம்.
காஜல் அகர்வாலும் நீங்கள் சொல்வது போல் முத்தக்காட்சியில் நடிக்கிறேன், ஆனால், என் சம்பளத்தை டபுளாக தர முடியுமா? என கேட்டு அதிர்ச்சியடைய வைக்கின்றாராம்.
Tags:
Cinema
,
காஜல் அகர்வால்
,
காஜல் அதிரடி
,
சினிமா
,
முத்தக்காட்சி
,
லிப் கிஸ்