அஜித் நடிப்பில் வேதாளம் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கின்றது.
இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளது.இந்நிலையில் மதுரையில் ரூ 500 வரை இப்படத்தின் டிக்கெட் விற்கப்படுகின்றது.
இதனால், பல ரசிகர்களால் டிக்கெட் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக ஒரு சிலர் தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கும் படி போஸ்டர் அடித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த போஸ்டர்..!!
Tags:
Cinema
,
அஜித் ரசிகர்கள்
,
சினிமா