இளைய தளபதி விஜய் நடித்த புலி படம் பிரமாண்டமாக வெளிவந்தது.
ஆனால், ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பிய தவறான தகவல்களால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு புலி தயாரிப்பாளர் இன்னும் ரூ 50 லட்சம் தரவேண்டுமாம்.
படம் வந்து இத்தனை நாட்கள் ஆகியும் தரவில்லை என்பதால், தற்போது அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம்.
Thx - Cineulagam
Tags:
Cinema
,
Sridevi Report on Producer
,
சினிமா