ருத்ரமான நாயகியின் பிரிவுக்கு காரணமான ஒல்லி நடிகர்..!!

10:34 PM |
கொலவெறி நடிகர் பால் நடிகையை தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்தது பால் நடிகையின் கணவருக்கு பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்துவிட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியது. கொலவெறி நடிகரின் மச்சினி அவரது கணவரை பிரிந்து வாழ்வதற்கும் கொலவெறி நடிகர்தான் என்று ஒரு செய்தியும் கோலிவுட்டில் காட்டுத் தீயாய் பரவியது.

இந்நிலையில், இன்னுமொறு நடிகையின் பிரிவுக்கும் கொலவெறி நடிகர்தான் காரணம் என்று ஒரு செய்தி தற்போது பரவி வருகிறது. அவர் வேறு யாருமல்ல, ருத்ரமான நடிகைதான். ருத்ரமானவர் தனது கணவரை பிரிந்து உலக நாயகருடன் நீண்ட காலம் வாழ்ந்து வந்தார். தற்போது உலக நாயகரையும் பிரிந்து தனது மகளுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

உலக நாயகருடனான இருந்த உறவை ருத்ரமான நடிகை முறித்துக் கொண்டதற்கு காரணம் கொலவெறி நடிகர்தானாம். கொலவெறி நடிகர் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் இயக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறாராம். இவருடைய இயக்கத்தில் ருத்ரமான நடிகை தனது மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தாராம்.

ஆனால், உலக நாயகரோ இதற்கு முட்டுக்கட்டையாக இருந்தாராம். எனவே, தனது மகளின் வாழ்க்கைக்காக ருத்ரமான நடிகை அவரை பிரிந்து வந்துவிட்டாராம். தற்போது உலக நாயகரை பிரிந்து தனியாக வந்துவிட்டதால் கூடிய விரைவில் ருத்ர நடிகையின் மகளை நடிகையாக பார்க்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது.

மேலும் வாசிக்க…

அவரைப் பகைத்துக் கொண்டால் உனக்கும் டைவர்ஸ்..! ரெமோவை எச்சரித்த பால்..!!

12:03 AM |
உள்ள அழுகிறேன்..வெளில சிரிக்கிறேன்.. நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன்..! இந்தப் பாடல் இப்போது சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே பொருந்தும்..!

நல்ல வெற்றிப் படங்கள் கொடுத்ததும் கூட அதை அனுபவிக்க முடியாமல் ஏகப் பட்ட மன உளைச்சல்..! மொத்தமாக என்ன காரணம் என்று கேட்டால் அந்த பெரிய  இடத்து மாப்பிள்ளையை கை காட்டுகிறது கோடம்பாக்கம்..!

அறிமுகம் செய்தவருக்கே ஆப்பு வைப்பது. காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதுமே காரணம் என்கிறார்கள்.

அதைவிட கொடுமை ‘அவரை’ விட நான்தான் பாப்புலர் என்று சிவா சொன்னதாக மீடியாக்கள் கிளப்பிவிட ‘அவர்’ தரப்பில் இன்னும் கோபம் அதிகமாகியது.

இவனை ஒழித்து விட்டுத்தான் மறுவேலை என்பது போல் களம் இறங்க, நடந்த விஷயங்கள் அத்தனையும் சிவாவிற்கு ஆப்பு வைத்தது..!அதனால்தான் சினிமா விழா மேடையில் கதறி அழுதாராம்.

எல்லாம் அறிந்த சிவாவின் நண்பர்கள். ஒழுங்கா அவரிடம் சரண்டர் ஆகிவிடு. அவர் இப்போது மிகப் பெரிய இடம்..! உன்  குடும்பதைக் கூட அவரால் பிரித்து விட முடியும். நீ வளர்ந்து வருகிறாய்..! கெடுத்துக் கொள்ளாதே என்று அட்வைஸ் செய்திருகிறார்கள்..!

அதே போல அந்த ‘பால்’ நடிகையும் தனியாக சிவாவை போனில் அழைத்து கொஞ்சம் அட்வைஸ் பண்ணினாராம்..!

தூதுவர் ஒருவர் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். ஹீரோ..! பாவம் தான்..!!
மேலும் வாசிக்க…

பால் நடிகையால் பிரபல பாடகருக்கு உருவான பிரச்சனை..!!

11:21 PM |
பால் நடிகை தன் கணவரான பிரபல இயக்குனரை விட்டு பிரிந்தது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த பிரச்சனையில் புதியதாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் ஒல்லி நடிகரின் பெயர் அதிகமாக அடிபட்டது. இவரின் படத்தில் அதிகம் நடித்ததால் தான் இப்படி பிரச்சனை வந்தது என்று சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது இதே போல் பிரச்சனை பிரபல பாடகருக்கும் எழுந்துள்ளதாம். உலக புகழ்பெற்ற கேரளா பாடகரின் கடைசி பெயரை தளபதி நடிகரின் பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் அவர், ஒல்லி நடிகர் குடும்பத்துடன் அதிக நட்பிலிருக்கிறார். இவர், பாடுவது மட்டுமின்றி, சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

பால் நடிகையின் பிரச்சனைக்கு பிறகு, ஒல்லி நடிகரின் படங்களில் தன் கணவர் நடிப்பது பாடகரின் மனைவிக்கு பிடிக்கவில்லையாம்.

இதனால் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக இருக்கிறார்களாம். எனவே மகன் மற்றும் மருமகளை சமாதானப்படுத்த அந்த கேரளா பாடகர் தீவிர முயற்சி செய்து அது முடியாமல் போக ஆண்டவனே நீ தான் அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும் கோவில் கோவிலாக சுற்றுகிறாராம்.
மேலும் வாசிக்க…

பால் நடிகைக்கு அடைக்கலம் கொடுத்த ஒல்லி நடிகர்..!!

12:17 AM |
சமீபத்தில் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்தார் அந்த நடிகை. அந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான அவரது தந்தை ஆகியோர் மீது மதிப்பும் மரியாதை வைத்திருந்த பெரும்பாலான தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பால் நடிகைக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்களாம். மேலும், கொடுத்த அட்வான்சை திரும்பி கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

நல்ல சினிமா குடும்பத்தை, கேரளாவில் இருந்த வந்த நடிகை இப்படி பாழ்படுத்திவிட்டு விட்டார் என்ற கோபத்தில் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

தற்போது ஒல்லிபிச்சான் நடிகருடன் நடித்து வரும் படத்தை தவிர அவருக்கு வேறு ஏதும் படங்கள் கைவசம் இல்லை. இதனால், வருத்தத்தில் இருக்கும் நடிகை ஒல்லி நடிகரிடம் இதுபற்றி சொல்லி புலம்பினாராம்.

அவரை தேற்றிய நடிகர், பொறுமையாக இரு.. இந்த படம் வெளியான பின்பு உனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்..அதையும் மீறி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி தேற்றினாராம். இவருக்கு இது தேவையா என்று கிசுகிசுக்கிறது சினிமா வட்டாரம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com